அல்குர்ஆன் Archive

வெற்றியாளர்களின் பண்புகள்

இஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons) அல்குர்ஆன் பொதுவாக மனிதர்களின் உலக, மறுமை வெற்றிக்கும் சுபிட்சத்திற்கும் எல்லா இடங்களிலும் வழிகாட்டினாலும்

குடை நிழலில்…

–ஷாறா- ‘டாண்….. டாண்…. டாண்….’ பாடசாலை விட மணி ஒலித்தது. கூண்டுகளிலிருந்து விடுபட்ட பறவைகளாக மாணவியர் வெளியேறத் தொடங்கினர்.

ரமழான்: சோதனையில் சாதனை படைப்போம்!

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் மற்றுமொரு ரமழானை அடையக்கூடிய மாதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அல்ஹம்துலில்லாஹ். மலர்ந்துள்ள

இரு வகை சுத்தம்: இஸ்லாத்தின் உயிர்… இறைதூதர் பணி…

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான

ஒரு சமயத்தை சரியாகப் பின்பற்றுபவர் தீவிரவாதியாக இருக்க மாட்டார்

-சார்ள்ஸ் தோமஸ்- நேர்காணல்;: இர்சாத் இமாமுதீன், அறூஸ் யூஸுப் தமிழில்: எம்.எச்.எம். நியாஸ் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய சிறந்த சொற்பொழிவுகளை

நேரிய வாழ்வு அல்லது அழகிய பிரிவு

அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) அதிபர், கதீஜதுல் குப்ரா ம.க, வெலம்பொட “தலாக் (விவாகரத்துச் செய்தல்) இரு

முஸ்லிம்களும் தொற்று நோயும்- அத்தாஊனுல் அஸ்வத்: ஒரு வரலாற்று நோக்கு

அப்துல் மலிக் அபூபக்கர் அல்லாஹுத் தஆலா மனிதர்களை இன்பங்களையும் துன்பங்களையும் கொண்டு சோதிப்பான் எனும் இஸ்லாத்தின் அடிப்படை வாழ்க்கை

தோல்வி என்பது பதற்றமா? பரவசமா?

டாக்டர் பாஜிலா ஆஸாத் Life Coach and Hypnotist ‘நான் எது செய்தாலும் தோல்வியாகவே முடிகிறது. அடுத்தடுத்த தோல்வி

இரவுகள் கூறும் இறை செய்தி!

மௌலவி எம்.எச்.எம். முனீர் அதிபர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி புத்தளம் ‘நகரும் இரவின் மீது சத்தியமாக! அறிவுடையோருக்கு இனியும்

பல்லினவாத பின்னணியில் முஸ்லிம்களின் பங்காற்றுகை

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் – தென்கிழக்கு ஆசியாவில் மதச் சார்பான அல்லது மதச்சார்பற்ற என்ற கருத்து இன்று பெரிதும்

கருத்தியல்களின் தோற்றமும் அதில் சூழல்களின் தாக்கமும்

உருப்படியான தொழிலொன்று கிடைக்காத நிலையில் தொழில் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவர் கூறுகிறார், ‘வாழ்க்கையே சூன்யமாகி விட்டது’ என்று…

சோதனை: ஓர் ஆன்மிக உளவியல் நோக்கு!

எஸ். ஆப்தீன், உளவளத்துணை உத்தியோகத்தர்,பிரதேச செயலகம், அக்கரைப்பற்று “அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்க மாட்டான்.”

அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா?

கொரோனா தொற்றால் மரணம் அடைந்த ஒரு முஸ்லிமின் பிரேததத்தை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தகனம் செய்ததை தொடர்ந்து எழுந்திருக்கும்

சான்று பகர்தலும் நற்பிரஜையாக வாழ்தலும்!

அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர்விரிவுரையாளர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி “அவ்வாறுதான் நீங்கள் மக்களுக்கு சான்று பகர்கின்றவர்களாகவும் தூதர் உங்களுக்கு சான்று பகர்பவராகவும் இருக்க உங்களை நாம் நடுநிலை சமூகமாக ஆக்கினோம்.” (ஸூரதுல் பகரா: 143) முஸ்லிம் சமூகத்தினது முதல் தலைமை கட்டமைப்பு, உள்ளக ஒழுங்குகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் முஹம்மத் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமையில் வரையப்பட்டுக் கொண்டிருந்தபோது அல்லாஹ் அதன் மைய சுழற்சிகளையும் அதனுள் இழையோட வேண்டிய கோட்பாடுகளையும் நடத்தைசார் விடயங்களையும் வழங்கிக் கொண்டிருந்தான். உலக மக்களுக்கு வழிகாட்டி, மக்களை நேரிய வழியின்பால் வழிநடத்திச் செல்லும் மொத்தப் பொறுப்பு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது சமூகத்தின் மீதும் ஒப்படைக்கப்படுகிறது. தமது பிரதேசத்தில் (மக்கா, மதீனா) சமூக அநீதிகளுக்கு

ஏன் சட்டத்தை மீறுகிறார்கள்?

மனிதர்களில் நான்கு வகையினர் இருக்கின்றனர். அவர்களுள் மிக உயர்ந்த வகையினரை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: 1. சொல்வதை செவிமடுத்து (அதில்) மிக அழகானதை (தெரிவு செய்து) பின்பற்றுபவர்கள். (39: 18) ‘இவர்கள் நல்வழியை அடைந்தவர்கள்ளூ இவர்களே அறிவுடையவர்கள்’ என்றும் இத்தகைய மனிதர்களை அதே வசனத் தொடரில் குர்ஆன் பாராட்டுகின்றது. 2. இவர்கள்தான் மிக உயர்ந்தவர்கள் எனின், அடுத்த